- உலகப் புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
- எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
- தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219 – ல் உருவாக்கியது.
- எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.
- ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.
- பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.
- நண்டிற்கு தலை கிடையாது, அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.
- வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை, அது ஏழு வர்ணங்களின் கலவை.
- பழுத்த காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.
- நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ,ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.
- சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.
- இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது
- ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
- இந்தியாவில் தமிழில் தான்\”பைபிள்\”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
- ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே, பெண் சிங்கம் சாப்பிடும்.
- வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
- கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
- பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
- முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
- உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.